75வது சுதந்திர திருநாளையொட்டி ஒருங்கிணைந்த தமிழர் பேரவை இன்புற வழங்கும் தமிழர்களிள் கலாச்சார சங்கமம்
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்கின்ற பாரதியின் சொல்லுக்கிணங்க கத்தார் மண்ணில் நம் தமிழ் உறவுகளின் உணர்வுகளில் நம் மண்வாசனை வீச வருகின்றது., காற்றில் மிதக்கும் தேன் கானங்களை நம் காதுகள் இன்புற கடல் கடந்து கொண்டு வரும் நம் மண்ணின் உறவான மக்களிசை இணையர் Dr.C.செந்தில் கணேஷ்-MFA, மக்கள் செல்வி.J.ராஜலெட்சுமி-MA,M.phil (விஜய் டிவி சூப்பா் சிங்கா் “டைட்டில் வின்னா்” திரைப்படப் பின்னணிப் பாடகா் & பாடகி) குழுவினரின் “மாபெரும் மக்களிசை” இசை நிகழ்ச்சி மற்றும் சின்னத்திரை பங்குபெறும் தமிழர்களின் பாரம்பரியம் போற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற இருக்கிறது.