Join Us for the Grand Inauguration of "Mangaiyarkalam" - Our Community Women's Forum and Website Launch Date: April 18, 2024 Time: 6:00 PM to 9:00 PM Venue: ICBF Kanjani Hall - Al Thumamah
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடத்தும் மாபெரும் இரத்த_தான முகாம் இடம் - ஏசியன் டவுன் (சினிமா 1 எதிரில்)சனையா நாள் - 10.05.2024 (வெள்ளிக்கிழமை) நேரம் - மாலை 4 மணி முதல் 8 மணி வரை.